Wednesday, December 31, 2008

பூத்திடும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

நேற்றைய கவலைகள் நில்லாது ஓடவும்
நேற்றைய கனவுகள் நீங்காது வெல்லவும்
இன்றைய இனிமைகள் என்றும் தொடரவும்
நாளைய நாளில் நன்மைகள் பெருகவும்
நாயகன் இறைவன் நல்லடி தொழுது
பூத்திடும் இனிய புத்தாண்டு நாளில்
வாழ்க ! !
வாழ்த்துக்கள்


என்றும் அன்புடன்
உங்கள்
பாலகிருஷ்ணன்

No comments: