அன்பு அன்றும் போங்க
ஆசைகள் எல்லாம் நிறைவேற
இன்பம் என்றும் நிலைக்க
ஈகை குணம் ஓங்க
உலகம் அமைதிபெற
ஊரெல்லாம் உன்னை போற்ற
எல்லாம் இன்பமுற
ஏற்றமான வாழ்வு பெற
ஐயம் இல்ல அறிவு பெற
ஒழுக்கம் வெற்றி தர
ஓய்வும் உன் உழைப்பாக
வாழ்த்துகிறேன்
என்றும் அன்புடன்
பாலகிருஷ்ணன்
Wednesday, December 31, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment