Monday, September 15, 2008

புலம்பல்கள் 11

பழனி அறுபடை வீடுகளில் ஒன்று . பழதிற்காய் குமரன் கோபம் கொண்டு அமர்ந்த மலை , இங்கு இப்போது நடப்பதை பார்த்தால் குமரன் மலைஐ விட்டுஓடி ரொம்ப நாள் ஆனது போல் உள்ளது . ஏச்சுவாழ்வதே வாழ்க்கை என்னும் கூட்டம் ஒன்று பழனி ஐ பாழ்படுத்தி வருகிறது , இதை சரிப்படுத்த யாரும் இல்லயா?

Monday, September 8, 2008

புலம்பல் 10

கோயம்புத்தூர் - சேலம் பஸ் கட்டணம்
நேரடியா ஒரே பஸ்ல போன ரூபா அம்பத்தி நாலு
ரயில போன நற்பதிஎட்டுரூபா
ஈரோடு போய் மாற்றி போன நப்பதி நாலு
என்ன கொடுமை சார் இது
ಬಾಲಕೃಷ್ಣನ್ बालाकृष्णन ബാലകൃഷ്ണന്‍ பாலகிருஷ்ணன் ஸ்ரீதர் బాలకృష్ణన్ శ్రీధర్
என்ன கொடுமை சார் இது

புலம்பல்கள் 9

என்னத்த புலம்பி என்ன இருக்கு

Tuesday, September 2, 2008

புலம்பல் 8

நைட் ல கரண்ட் இல்ல கொசு கடி , விடியாவிடியா துக்கம் இல்ல ,வேலைக்கு வந்தா மேனேஜர் கடி

pulambal

நல்லா தமிழ் தெரிஞ்சாலும் இங்கிலிஷ்ல பீட்டர்விடுற பெரியவங்கள என்ன பண்ணுறது