Wednesday, January 14, 2009

அடகு நகை மீட்பு கடிதம்

அனுப்புனர் பெறுனர் :மேனேஜர் மனப்புரம் நிதி நிறுவனம் ராமநாதபுரம் கோயம்புத்தூர் பொருள் :- அடகு நகை மீட்பு குறித்து ஐய எனது கணவர் திரு ஜெயகுமார் அவர்கள் தங்கள் நிறுவனத்தில் ருபாய் மதிப்புள்ள கிராம் நகையை அடகு ரசிது எண்இன் படி அடகு வைத்து உள்ளார் அவர் தற்போது இறந்துவிட்டகாரணத்தால் மேற் படி நகையை நான் மீட்க விரும்புகிறேன் எனவே மேற்படி நகையை எனக்கு கொடுத்து உதவும்படி கேட்டு கொள்கின்றேன்
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள

No comments: